In a horror movie ( demon movie .. ) is running in the theater .

0

ஒரு திகில் படம் (பேய்ப் படம்..) தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது..

ஒருவர் பாதியில் எழுந்து வீட்டுக்குப் புறப்படுகிறார். திரையங்கின் மேலாளர்
அவரைக் கேட்கிறார்..

“ஏன் ஐயா, படம்பிடிக்கலையா ..?? ”

“இல்லை ஐயா..எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்..
யோவ்.. தள்ளி உக்காருய்யா..
உன் தலை படம் பாக்க முடியாதபடி மறைக்குதுய்யான்னு..”

“நீங்க கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாம்ல..
பின்னாடி உக்காந்திருக்கிறவங்களுக்கு உங்க தலை மறச்சுதுன்னா.. கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியதுதானே..??”

“யோவ்..
நீரும் புரியாமப் பேசுறீர்..
நான் உக்காந்திருந்ததே..
கடைசி வரிசை இருக்கையிலதானேயா…