Those who Love are not Love read this ??

0
லவ் பண்றவங்க லவ் பண்ணாதவங்க எல்லோரும் இதக்கொஞ்சம் படிங்கப்பா.

லவ் பண்றவங்க லவ் பண்ணாதவங்க எல்லோரும் இதக்கொஞ்சம் படிங்கப்பா…..

லவ் பண்றவங்க லவ் பண்ணாதவங்க எல்லோரும் இதக்கொஞ்சம் படிங்கப்பா.

ராஜீ(girl) : ஹலோ
ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?
ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம்கூட ஆகல.. அதுக்குள்ளயா?
ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..
ராஜீ : அடி வாங்கப் போற.
ரவி : எங்க.. அடி பாக்கலாம்..
ராஜீ : —– (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?
ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்
ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..
ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..
ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??
ரவி : நீ தான் சொல்லனும்..
ராஜீ : என்ன சொல்லனும்?
ரவி : ஏதாவது சொல்லு..
ராஜீ : என்ன சொல்றது??
ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?
ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.
ரவி : ம்ம்.. அப்புறம்..
ராஜீ : வேறென்ன??
ரவி : நீ தான் சொல்லணும்.
ராஜீ : தூக்கம் வரலயா?
ரவி : ஏன் உனக்கு வருதா?
ராஜீ : இல்லப்பா..
ரவி : பின்ன?
ராஜீ : சும்மா தான் கேட்டேன்..
ரவி : ம்ம்.. அப்புறம்??
ராஜீ : வேறென்ன??
ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??
ராஜீ : எப்பவும் போல தான்..
ரவி : ம்ம்..
ராஜீ : அப்புறம்??
ரவி : சொல்லு..
ராஜீ : என்ன சொல்லனும்?
ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்.!!!