Anna University Exams Postponed To April 2016

0
ANNA UNIVERSITY EXAMS POSTPONED TO APRIL 2016

Anna University Exams Postponed To April 2016

 

ANNA UNIVERSITY EXAMS POSTPONED TO APRIL 2016

 

Exemption for First Year Students!! You can write now on Dec 2015 or along with 2nd semester exams during April 2016

First year students of R2013 (Chennai, Cudallore, Kanchipuram, Thiruvaroor districts) have a choice of taking the 1st semester exams on April 2016 along with their 2nd semester Examination. It will not be considered as “Arrear” and no extra exam fee for those subjects. For all other districts, the time table for R2013 1st semester is same. The students of above 4 districts are only allowed to take the exams on April 2016 along with 2nd semester.

In Tamil :
கடும் மழை வெள்ளம் காரணமாக அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. வெள்ளம் வடிந்த நிலையில், தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பல்கலை., தேர்வுகள் தேதிக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாமாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாணவர்களுடன் அண்ணா பல்கலை., பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், முதல் செமஸ்டரை எழுத முடியாத மாணவர்கள், 2ம் செமஸ்டரை முடிந்த பின்னர் எழுதலாம். வெள்ளம் பாதித்த 4 மாவட்ட மாணவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . விருப்பமுள்ளவர்கள் தற்போது தேர்வை எழுதலாம். தாமதமாக எழுதுவோருக்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படாது. அரியர்சாக கருதப்படாது எனக்கூறியுள்ளது.
Source : Dhinamalar